1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Modified: வெள்ளி, 7 ஜனவரி 2022 (09:13 IST)

பரிதாபங்கள், நக்கலைட்ஸ் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் முடக்கம்!

நள்ளிரவில் பிரபலமான 15 யூடியூப் சேனல்கள் திடீரென முடக்கம் செய்யப்பட்டுள்ளது!
 
யூடியூப் தளத்தில் பிரபல சேனல்களான பரிதாபங்கள், நக்கலைட்ஸ், சென்னை மீம்ஸ், சோதனைகள், லைட்ஹவுஸ்,அர்பன் நக்கலைட்ஸ் போன்ற 15-க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் நள்ளிரவில் ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.