வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 9 டிசம்பர் 2021 (20:29 IST)

10,12வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை!

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு நடத்த முடியாத நிலையில் திருப்புதல் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
 
பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை:
 
டிசம்பர்- 17-தமிழ் ,
டிசம்பர்-18 -ஆங்கிலம
டிசம்பர்- 20-கணிதம் 
டிசம்பர்- 22 -அறிவியல்
டிசம்பர்- 24 சமூக அறிவியல் ஆகிய தேதிகளில்    நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், 12 ஆம் வகுப்பிற்கான தேர்வு அட்டவணை :
 
டிசம்பர்- 17 தமிழ்,
டிசம்பர்- 18ஆங்கிலம்,
டிசம்பர்- 20 இயற்பியல்- பொறியியல்- தொழில்நுட்பவியல்,
டிசம்பர்- 21 கணிதம் விலங்கியல்- வேளாண்மை,
டிசம்பர்- 22 உயிரியல்- தாவரவியல்- வரலாறு,
டிசம்பர்- 23 கணினி அறிவியல், வரலாறு ஆகிய தேதிகளில்    நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.