Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ் வீட்டில் நடந்த துக்கம்… நேரில் சென்ற முதல்வர்!

Updated: சனி, 10 ஏப்ரல் 2021 (15:06 IST)
முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி சேலத்தில் இருந்து தேனி சென்று துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தை சந்தித்துள்ளார்.

கடந்த 7 ஆம் தேதி துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் மாமியார் வள்ளியம்மாள் இயற்கை எய்தினார். ஆனால் அப்போது முதல்வரால் அங்கு செல்ல முடியவில்லை. இந்நிலையில் இப்போது சேலத்தில் இருந்து நேரடியாக காரில் பயணம் சென்று ஓ பன்னீர் செல்வத்திடம் துக்கம் விசாரித்துள்ளார். இதனால் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஓபிஎஸ் இல்லத்தில் கூடினர்.

எல்லாம் காட்டு

கஜானா காலி!.. பேனா சிலை வைக்க எதுக்கு பிளான் பண்ணீங்க!.. அருண்ராஜ் Vs உதயநிதி காரசார வாக்குவாதம்

எங்களுக்கு யாருடைய உதவியும் வேணாம்!.. நேபாள அரசு மறுப்பு!..

நேபாளம் பேரிடர்.. உயிரை காப்பாற்றி கொள்ள சீனாவில் தஞ்சமடைந்த 400 இந்தியர்கள்...

தலித் சமுதாயத்தை பரிதாபமாக பார்ப்பது ஏன்?!.. சட்டசபையில் பொங்கிய வன்னியரசு!...

10 டன் பேரிடர் நிவாரணப் பொருட்கள் அனுப்பிய இந்தியா.. நன்றி தெரிவித்த நேபாள அரசு...

அடுத்த கட்டுரையில்
Show comments