ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 4 டிசம்பர் 2023 (14:19 IST)

வீட்டிற்குள் புக வாய்ப்பு :பாம்புகளைப் பிடிப்பவர்களின் பெயர் மற்றும் செல்போன் எண் அறிவிப்பு

chennai
தமிழகத்தில் மிக்ஜாம் புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், செனையில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய  4 மாவட்டங்களில்  அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை நீடிக்கும் என தெரிவித்துள்ளது.

மேலும் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில்  ம்தமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மழை வெள்ளம் புகுந்தவுடன், அவைகள் வெளியே வந்து வீடுகளுக்குள் புகுந்து விட வாய்ப்புள்ளதால் சென்னை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பாம்பு பிடிப்பவர்களின் அலைபேசி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மா நகராட்சி அறிவித்துள்ளதாவது:

பாம்பு மற்றும் விஷ ஜந்துக்களின் இருப்பிடமான புதர் மற்றும் பொந்துகளில் மழை வெள்ளம் புகுந்தவுடன், அவைகள் வெளியே வந்து வீடுகளுக்குள் புகுந்து விட வாய்ப்புள்ளது.

ஆகவே சென்னை மற்றும் செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதியில், பாம்புகளைப் பிடிப்பவர்களின் பெயர் மற்றும் செல்போன் நம்பர்களை மாவட்ட வனத்துறை சார்பில் கொடுக்கப்