வியாழன், 1 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 17 ஜூன் 2021 (08:42 IST)

இனிமேல் மின்சாரக் கட்டணம் கணக்கிடும் பணிகள் நடக்கும்… மின்வாரியம் அறிவிப்பு!

இனிமேல் மின்சாரக் கட்டணம் கணக்கிடும் பணிகள் நடக்கும்… மின்வாரியம் அறிவிப்பு!
மின்சாரம் கணக்கிடும் பணிகள் இனிமேல் வழக்கம் போல நடக்கும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக மின்கணக்கிடும் பணிகள் நடப்பதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து வாடிக்கையாளர்கள் தாங்களே மின்சார கட்டணத்தைக் கணக்கிடும் முறை கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் ஜூன் 15 ஆம் தேதிக்குப் பின்னர் மின்சாரம் கணக்கிடும் பணிகள் வழக்கம்போல நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.