உதயநிதி காரில் ஏற முயன்ற எடப்பாடி பழனிசாமி: சட்டமன்ற வளாகத்தில் பரபரப்பு
சட்டமன்ற வளாகத்தில் இன்று திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் காரில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஏற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
இன்று சட்டமன்றத்தில் பொதுப்பணித் துறை மானிய கோரிக்கை விவாதம் முடிந்த பிறகு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வந்து காரில் ஏற முயன்றார்
அப்போது அந்த கார் உதயநிதியின் கார் என்று காவலர்கள் கூறியதை அடுத்து சுதாரித்துக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய காரில் ஏறி சென்றார் இந்த சம்பவத்தால் சட்டமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது