தொடர்புடைய செய்திகள்
- 2000 குழந்தைகளை கடத்தி சென்ற ரஷியா- உக்ரைன் குற்றச்சாட்டு
- வேளாண் பட்ஜெட்னு ஒன்னு இல்லவே இல்லை..! – எடப்பாடியார் குற்றச்சாட்டு!
- தமிழக ஆண்டு பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது! – எடப்பாடியார் பேட்டி!
- பெகாசஸ் மென்பொருளை சந்திரபாபு நாயுடு வாங்கினார்: மம்தா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு!
- உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவரின் குற்றச்சாட்டு: நெட்டிசன்கள் பதிலடி!
திமுக ஆட்சி மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
முன்னாள் முதல்வரும் எதிர்க்ககட்சித்தலைவருமான ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி திமுகர் ஆட்சி மீது குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாவது:
திமுக ஆட்சியின் கீழ் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் பன்டங்கு அதிகரித்துள்ளது.
திமுக ஆட்சியின் கீழ் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் பன்டங்கு அதிகரித்துள்ளது.
கண் துடைப்பு கைது நடவடிக்கை மட்டுமல்லாமல் திமுக அரசு இக்குற்றத்திற்கு எதிரான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
விருது நகரில் இளம்பெண் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிசியைடிக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
