தொடர்புடைய செய்திகள்
- தந்தை வழியை பின்பற்றும் துருவ் விக்ரம் – கார்த்திக் சுப்பராஜ் படத்துக்காக செய்த கடும் உழைப்பு!
- அடுத்த படத்திற்கு கொடைக்கானலை தேர்வு செய்த கார்த்திக் சுப்புராஜ்!
- கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி: என்னென்ன கட்டுப்பாடுகள்?
- 6 மாத வெறுமை தீர்ந்தது: திறக்கப்பட்ட ஊட்டி, கொடைக்கானல்!!
- அக்டோபரில் இருக்கு கூத்து; எச்சரிக்கை விடுக்கும் சண்முகம்!
இந்த இடங்களுக்கு செல்ல கண்டிப்பாக இ பாஸ் வேண்டும்! ஏன் தெரியுமா?
தமிழகத்தில் ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய சுற்றுலாத்தளங்களுக்கு செல்ல இ பாஸ் கட்டாயம் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இப்போது எங்கு செல்ல வேண்டும் என்றாலும் இ பாஸ் தேவையில்லை என்ற நடைமுறையே உள்ளது. ஆனால் இப்போது புதிதாக ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய சுற்றுலாத்தளங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாவதால், பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்திநாதன் உத்தரவின் பேரில், இந்த இரு பகுதிகளுக்கு மட்டும் இ பாஸ் கட்டாயம் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
