வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 19 செப்டம்பர் 2022 (22:41 IST)

பன்றி காய்ச்சல் பற்றி பதற்றம் வேண்டாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பன்றி காய்ச்சல் குறித்து பதற்றம் அடைய வேண்டாம்- அமைச்சர் மா.சுப்பிரமணியம் மேகாலயா   மா நிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே ஸ் ஜே.கே.சங்கமா  சென்னையில் இன்று  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சசர் மா சுப்பிரமணியனை சந்தித்தார்.

 
அப்போது, இருமாநிலங்கள் இடையே ஒருங்கிணைந்த மகப்பேறு, குழந்தைகள், நல அவசர சிகிச்சை,  ஆய்ய வற்றைப்ப்பற்றிய புரிந்துணர்வு  ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தமிழகத்தில் பன்றி காய்ச்சலாம் ஜனவரி மாதம் தொடங்கி  நேற்று வரை 1044 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், 5 வயதிற்கும் குறைவாக 42 குழந்தைகளும் அடங்குவர். இந்த நோய்க்காக வீட்டில் தனிமைப்படுத்தி, 89 பேர் சிகிச்சை பெருகின்றனர். 3 முதல் 5 நாட்களில் இந்த நோய் குணமாகிவிடும், அதனால்க் பதற்றப்பட வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.