தனுசே அரசியலுக்கு வந்துட்டார்.. காசு எப்ப வரும்?!.. தவெகவை கலாய்க்கும் கனிமொழி!..
அதிமுக எம்.எல்.ஏக்கள் 7 பேர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்து விட்டதால் அந்த 7 தொகுதிகளும் காலியாக இருக்கிறது. அதில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் வருகிற அக்டோபர் 6ம் தேதி தேர்தல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எனவே, தவெக, அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி போன்ற அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. சில நாட்களுக்கு முன்பு முதல்வர் ஜோசப் விஜய் மதுராந்தகம் சென்று பொதுக்கூட்டத்தில் பேசி இருந்தார். நாளை அவர் தாராபுரத்தில் பிரச்சாரம் செய்யவிருக்கிறார்.
ஒருபக்கம், திமுக சார்பில்உதயநிதி ஸ்டாலின். ஆ.ராசா ஆகியோர் பிரச்சாரம் செய்தனர். விரைவில் முக ஸ்டாலினும் பிரச்சாரத்திற்கு செல்கிறார். இந்நிலையில்தான், தாராபுரத்தில் பிரச்சாரம் செய்த கனிமொழி எம்.பி ‘வேலையில்லா பட்டதாரிகளுக்கு தவெக அறிவித்த ரூ.4 ஆயிரம் வந்துச்சா என்றால் வரவில்லை.. ஆனால் நடிகர் தனுஷே அரசியலுக்கு வந்துவிட்டார்.. தேர்தல் வாக்குறுதியில் கூறிய எதையும் தவெக முழுமையாக தற்போது வரை செய்யவில்லை’ என அவர் பேசி திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.