தொடர்புடைய செய்திகள்
- பாரின் மாட்டுப்பாலை குடித்துதான் பெண்கள் பேரல் போல ஆகிவிட்டார்கள் – திமுக பேச்சாளர் லியோனி பேச்சால் சர்ச்சை!
- திமுக அராஜகம் செய்யும் ரவுடி கட்சி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
- உதயநிதி ஸ்டாலின் நேர்மையானவர் அல்ல - கமல்ஹாசன் விமர்சனம்
- திமுகவில் சீட் கிடைக்கல.. அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்!
- மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த வழக்கு: தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு!
ஸ்டாலின்தான் வர்றாரு… நடனமாடி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்!
திமுக வேட்பாளர் கட்சி பிரச்சாரப் பாடலுக்கு நடனமாடி வாக்கு சேகரித்துள்ளார்.
ஜோலார்பேட்டை தொகுதியில் திமுக சார்பாக தேவராஜ் போட்டியிடுகிறார், இப்போது வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அவர் நேற்று வாக்கு சேகரிப்பின் போது கட்சி பிரச்சாரப் பாடலான ஸ்டாலின்தான் வர்றாரு பாடலுக்கு நடனமாடியபடி வாக்கு சேகரித்தது அனைவரையும் கவர்ந்தது.
அடுத்த கட்டுரையில்
