இந்திய தேர்தல் ஆணையத்துக்கு இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் டெல்லி போலீஸின் விசாரணைக்கு ஆஜராகியுள்ள தினகரனுக்கு எதிராக மேலும் ஓர் ஆதாரம் சிக்கியுள்ளதாகவும், இதனால் தினகரன் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மேலும் அதிகமாகியுள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் சுகேஷ் சந்திரசேகரராவ் என்ற இடைத்தரகரை 1.30 கோடி ரூபாய் ரொக்கப்பணத்துடன் டெல்லி லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தினகரன் இரட்டை...