வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 16 ஏப்ரல் 2022 (16:44 IST)

ஆவின் விநியோகத்தில் காலதாமதம் !

aavin
காலி பால் டப்பா பற்றாக்குறையால்  ஆவின்பால்  விநியோகத்தில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என  முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாமதமாக விநியோகத்தால் பால் கெட்டுப் போவதால் முகவர்கள்,   நுகர்வோர் பாதிக்கப்படுவதாக பால் முகவர் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.

தொழிலாளர் பற்றாக்குறையால் 4000 பால் டப்பா மறுசுழற்சி செய்ய முடியாமல் தேக்கம் அடைந்துள்ளதாக முகவர் சங்கம் தெரிவித்துள்ளனர்.