வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : சனி, 25 செப்டம்பர் 2021 (16:42 IST)

திருநங்கைகளை ஓ.பி.சி பட்டியலில் சேர்க்க முடிவு!

மத்திய அரசு திருநங்கைகளை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

நாட்டிலுள்ள திருநங்கைகளை ஓ.பி.பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

அதாவது, 3 ஆம் பாலினத்தவர்களாக திருநங்கைகள் இட ஒதுக்கீடு பெற ஏதுவாக  அவர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே சமூக நீதித்துறை இற்கான வரைவு அறிக்கையை மத்திய அமைச்சரவைக்கு இன்று அனுப்பியுள்ளது.