செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 2 மே 2022 (19:20 IST)

மார்க்சிஸ்ட் கட்சி எம்.என்.எஸ் வெங்ட்ராமன் மறைவு

venktraman
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ் வெங்ட்ராமன் நேற்றிரவு மாரடைப்பால் காலமானார்.

மார்க்சிஸ்ட் கட்சியின்  மா நில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ் வெங்கட் ராமன்.  இவர் நேற்றிரவு மாரடைப்பால் காலமானார். துரையில் உயிரியழந்த உயிரிழந்த இவருக்கு வயது 65 ஆகும்.  இவரது மறைவிற்கு கட்சி தலைமை மற்றும் தோழர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து எம்பி.சு வெங்கடேசன் தனது டிவிட்டர் பக்கத்தில்,

கண்ணீரால் கடக்க முடியா கொடும் இரவாய் மாறிவிட்டது நேற்றிரவு. தோழமை என்ற சொல்லின் பொருளாய் வாழ்ந்தவர். இயக்கத்துக்காய் இமைப் பொழுதும் சோராது உழைத்தவர். எண்ணிலடங்கா தோழர்களின் பெருந்தலைவனாய் வாழ்ந்து, வழிகாட்டியவர். அன்புத்தோழர் எம் என் எஸ் வெங்கட்ராமன் காலமானார். செவ்வணக்கம் எனத் தெரிவித்துள்ளார்.