வியாழன், 1 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: புதன், 8 ஜனவரி 2020 (18:10 IST)

ஸ்பெஷல் ஷோவோட தரமா இறங்குது ”தர்பார்”..

ஸ்பெஷல் ஷோவோட தரமா இறங்குது ”தர்பார்”..
தர்பார் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை திரையிட தமிழக அரசு அனுமதியளித்துள்ளது

ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் நாளை வெளிவரவுள்ள திரைப்படம் தர்பார். வெகு காலம் கழித்து ரஜினிகாந்த் போலீஸாக நடிப்பதால் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு பெருகியுள்ளது.

முன்னதாக திரையரங்குகளில் தமிழக அரசு எந்த திரைப்படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடையாது என அறிவித்திருந்தது. எனினும் விஜய் நடித்த பிகில் திரைப்படம் சிறப்புக் காட்சியுடன் வெளியானது. இந்நிலையில் நாளை வெளியாகவுள்ள தர்பார் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை 4 நாட்கள் திரையிட தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.