சாலையில் ஆபத்தான முறையில் பைக் சாகசம்...வைரலாகும் வீடியோ
சாலையில் ஆபத்து விளைவிக்கும் வகையில் பைக்கில் சாகசம் செய்த இளைஞர்களின் வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னை, கோவை, உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள இளைஞர்கள் பைக் சாகன் செய்து அதிகரித்து வருகிறது.
பொதுமக்கள் கூடும் இடங்கள், சாலையின் முக்கிய இடங்கள் நகரங்களிலும் போக்குவரத்து விதிகளை மீறியும் , ஸ்டண்ட் போன்றவற்றியின் ஈடுபடும் இளைஞர்களால் அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை எச்சரிக்கை விடுக்கட்டிருக்கும் நிலையில், இது தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், காவல்துறையின் எச்சரிக்கையை மீறி, நேற்றிரவு அண்ணா சாலையில் இளைஞர்கள் சிலர் பைக் சாகசம் செய்த வீடியோ சமூக வலைதளங்கலில் வைரலாகி வருகிறது.