1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Current corona vulnerability situation in Tamil Nadu

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

Current corona
தமிழகத்தில் இன்று மேலும்  5104      பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வறுமாறு:
 

தமிழகத்தில் இன்று மேலும் 5104            பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்பு  அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  34,15, 986     பேராக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து     21,027    பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  32, 72, 322       ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரொனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  13       ஆகும், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37, 772   ஆக அதிகரித்துள்ளது.

மேலும், சென்னையில் இன்று  839  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 7,43,031     பேராக அதிகரித்துள்ளது.

தற்போது, 1,05,892    பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
பாஜக விலகியதால் அதிமுகவுக்கு மகிழ்ச்சி- சி.வி. சண்முகம்