Daily Horoscope
✕

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

Written By Sinoj
Updated: திங்கள், 12 ஏப்ரல் 2021 (19:05 IST)
corono virus

 

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.

 

 
தமிழகத்தில் இன்று மேலும் 6.711  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வறுமாறு:

 
தமிழகத்தில் இன்று மேலும் 6.711  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,40,145   பேராக அதிகரித்துள்ளது.

 
இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 2,339  பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 8,80,910   ஆக அதிகரித்துள்ளது.

 
இன்று தமிழகத்தில் கொரோனாவால் 19  பேர் உயிரிழந்தனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 12,927
ஆக அதிகரித்துள்ளது.

 
சென்னையில் இன்று கொரொனாவால் 2,105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இங்கு மொத்த பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 2,67,181   ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ,தற்போது, தமிழகத்தில் 46,308 பேர் கொரோனாவுக்குச் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

எல்லாம் காட்டு

விமானத்தில் அனுமதி மறுப்பு - ஏர் இந்தியாவுக்கு ரூ.25 லட்சம் அபராதம்...

அமெரிக்காவில் எல்லா குழந்தைகளுக்கும் 2 Space பங்குகள் - எலன் மஸ்க் அதிரடி அறிவிப்பு

நான் எடுத்த ஆக்சனில் சிலருக்கு பேஸ்மெண்ட் ஆடிப்போச்சி - முதல்வர் விஜய் பேச்சு...

அய்யய்யோ வந்துட்டாரே.. கலாய்ப்பாரே!.. விஜய் டிவி ராமர் ஸ்டைலில் விழாவில் நக்கலடித்த விஜய்...

63 வயதான பெண்ணை கைப்பிடித்த 73 வயது நபர். முதியோர் இல்லத்தில் நடந்த திருமணம்...

அடுத்த கட்டுரையில்
Show comments