செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 12 ஏப்ரல் 2021 (17:26 IST)

நடிகர் சல்மான் கான் டுவீட்டிற்கு பஞ்சாப் அணி பயிற்சியாளர் உருக்கம் !

ஐபிஎல் 14 வது சீசன் கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  இன்று மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் ,மோதவுள்ளன.

இந்நிலையில்,பாலிவுட் நடிகர் சல்மான் கான், கடந்த 2014 ஆம் ஆண்டு ப்ரு பதிவிட்டிருந்தார். அதில். பிரீத்தி ஜிண்டா டீம் வின் பண்ணியாயிற்றா ..? எனப் பதிவிட்டிருந்தார்.

இந்த டுவீட்டிற்கு பஞ்சப் அணியின் பயிற்சியாளர் வாசிம் ஜாபர், ஒரு பதிவிட்டுள்ளார். அதில், இன்று எங்கள் அணியின் ஆட்டம் தொடங்கவுள்ளது. எனது ஆசை என்னவெனில் சல்மானின் டுவீட்டிற்கு இத்தொடரில் ஒரே ஒரு ஆம் சொல்ல வேண்டும் என்பதுதான் எனப் பதிவிட்டுள்ளார்.

பஞ்சாப் அணி ஒரு முறை கூட்ட கோப்பை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.