1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Current corona vulnerability situation in Tamil Nadu

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

Current corona vulnerability
தமிழகத்தில் இன்று மேலும் 505     பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி  செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தப் பாதிப்பு 8,20,907   பேராக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் 526     பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 8,20,907   ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் 05   பேர் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமான 12,350 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று கொரொனாவால் 145    பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 2,31,148  பேராக அதிகரித்துள்ளது.

இன்று 52,725  பேர் கொரொனா பரிசோதனை மேற்கொண்டனர்.4575பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
கம கம காளான் பிரியாணி... கிராமத்து சமையல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி!