1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Corona affected condition in Tamil Nadu today

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்!

death
தமிழகத்தில் இன்று மேலும் 509     பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி  செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தப் பாதிப்பு 8,37,327  பேராக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் 531    பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 8,20,381    ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் 06  பேர் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமான 12,345   ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று கொரொனாவால் 148    பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 2,30,982  பேராக அதிகரித்துள்ளது.

இன்று 52,520 பேர் கொரொனா பரிசோதனை மேற்கொண்டனர்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
இந்தியாவின் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர்கள் பற்றி அறிந்துகொள்வோம்!!