1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Corona affected condition in Tamil Nadu today

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் !

Tamil Nadu today
தமிழகத்தில் இன்று மேலும் 512   பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி  செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தப் பாதிப்பு 8,36,315   பேராக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் 564    பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 8,19,306  ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் 08  பேர் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமான 12,335    ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று கொரொனாவால் 159  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 2,20,675  பேராக அதிகரித்துள்ளது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
நாளை பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் அர்ஜூனா மூர்த்தி: முக்கிய அறிவிப்பா?