1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 1 மார்ச் 2022 (09:30 IST)

கடலூர்: விருத்தகிரீஸ்வரர் கோயிலில் 3 தங்க கலசங்கள் திருட்டு!

கடலூரில் உள்ள விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் அம்மன் சன்னதி மூலவர் கோபுரத்தில் 3 கலசங்கள் திருடப்பட்டுள்ளது. 
 
சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் சுமார் 400 கிராம் தங்க முலாம் பூசப்பட்ட 3 கலசங்கள் திருடப்பட்டுள்ளது. இதன் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.