1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (19:43 IST)

காவலர்களுக்கு குறைதீர்ப்பு முகாம்!

தமிழகக் காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்குக் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்படும் தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்தர் பாபு அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறையின் தலைவராக சமீபத்தில் சைலேந்திரபாபு ஐபிஎல் பதவியேற்றவுடன் பல புதிய அறிவிப்புகள் அறிவித்து வருகிறார்.

இந்நிலையில், உங்கள் துறையில் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் வரும் செப்டம்பர் 30, அக்டோபர் 15 ஆகிய தேதிகளில் காவலர்களுக்குக் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்படும் என தமிழ்நாடு காவல்துறையின் தலைவர் சைலேந்திரபாபு ஐபிஎல் அறிவித்துள்ளார்.