ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வியாழன், 23 செப்டம்பர் 2021 (23:25 IST)

மழை பெய்தாலும் எனக்காக ஓட்டுப் போடுங்கள் -மம்தாபானர்ஜி

மழை பெய்தாலும் எனக்காக வந்து ஓட்டுப்போடுங்கள் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்

மேற்கு வங்கத்தில் சமீபத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதில்,  மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். எனவே அவர் தற்போது பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்.

அங்கு நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய முதலவர் மம்தாபானர்ஜி,  இத்தொகுதியில் இதுவரை 6 முறை வெற்றி பெற்றுள்ளதாகவும், வரும் 30 ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்குபதிவின்போது மழை பெய்தாலும் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வந்து தனக்கு வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.