1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : சனி, 23 நவம்பர் 2019 (15:56 IST)

'இவ்ளோ காஸ்ட்லி பைக்குகளா'...பிரபல நடிகர் வெளியிட்ட வைரல் வீடியோ

பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம்,மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். பல ஹிட் படங்களைக் கொடுத்து முன்னணி நடிகராக உள்ளார். அவருக்கு ஏராளமான ரசிகர் வட்டாரம் உண்டு. பெண் ரசிகர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். 
அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ’பகல் பாண்டி’ என்ற படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்து  வசூல் சாதனை புரிந்து வருகிறது.
 
இந்நிலையில், ஜான் ஆபிரகாம் ஒரு பைக் சாகச பிரியர் என்பதால், அவரது, வீட்டில் உள்ள பைக் கலெக்சன்ஸ் பற்றி ஒரு வீடியோ எடுத்து அதை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

இந்த பைக்குள் சூப்பர் பைக்குகள் என்பதால் ஓவ்வொன்றும் பல லட்ச ரூபாய் விலை மதிப்பு  கொண்டதாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

My babies !! . . #superbikes

A post shared by John Abraham (@thejohnabraham) on