ஆன்ட்டிய ஆன்ட்டினு கூப்பிடாம.. ப்யூட்டினா கூப்பிடுவாங்க? அசிங்கப்பட்ட நடிகை!

Sugapriya Prakash| Last Updated: வியாழன், 7 நவம்பர் 2019 (18:35 IST)
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாலிவுட் நடிகை சிறுவன் ஒருவனை தகாத வார்த்தைகளால் திட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, குறிப்பிட்ட விளம்பர பட ஷூட்டிங்கின் போது, நான்கு வயது குழந்தை நட்சத்திரம், தன்னை ஆன்ட்டி என அழைத்தான் என கூறி குழந்தைகளை தகாத வார்த்தையை பயன்படுத்தி திட்டினார். 
 
இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் பரவி, நடிகை சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆன்ட்டிய ஆன்ட்டினு கூப்பிடாம.. ப்யூட்டினா கூப்பிடுவாங்க? 4 வயது சிறுவனுக்கு நீங்கள் ஆண்ட்டியாகத்தான் தெரிவீர்கள் என திட்டி வருகின்றனர். 


இதில் மேலும் படிக்கவும் :