திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinojkiyan
Last Updated : வெள்ளி, 15 நவம்பர் 2019 (16:19 IST)

நடிகை ஐஸ்வர்யா ராயின் தங்கச்சியா இவுங்க..? வைரல் போட்டோ

ஹாலிவுட்டைப் போல் பாலிவுட்டில் சினிமா பிரபலங்கள், தினமும் பார்டி வைத்து கொண்டாடுவது வழக்கம். அங்கு பெரிய விஷயமாகவும், அது கௌரவமாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குநர் கரன் ஜோகர் தன் வீட்டில் ஒரு பெரிய பார்டிக்கு ஏற்பாடு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில்  பாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இதில், குறிப்பாக ஆங்கில் பாப் பாடகியும், ஹாலிவுட் பிரபல நட்சத்திரமுமான கேட்டி பெரியும் உற்சாகத்துடன் கலந்து கொண்டதாக தெரிகிறது. அப்போது, நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் கேடி பெரி இருவரும் சேர்ந்து செல்ஃபி  எடுத்துக்கொண்டனர்.
 
இந்த போட்டோவை ஐஸ்வர்யா  ராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளார். இந்த போட்டோ தற்போது வைரல் ஆகிவபருகிறது. இப்போது வரை இரண்டு லட்சத்துக்கு அதிகமானவர்கள் இதற்கு லைக்குகள் போட்டுள்ளனர்.

மேலும், இருவரும் அழகாக அக்கா தங்கை போல் இருபதாகவும், நெட்டுசன்கள் தெரிவித்து வருகின்றனர்.