தமிழத்தில் இன்று மேலும் 1,404 பேருக்கு கொரோனா…10 பேர் பலி

corono virus
Sinoj| Last Updated: செவ்வாய், 1 டிசம்பர் 2020 (19:56 IST)

தமிழகத்தில் இன்று மேலும் 1404 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 7,83, 319 ஆக அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1411 ஆகும். இதனால் மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,60,617 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 10 பேர் உயிரிழந்தனர். மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,722 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 380 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 215739 ஆக அதிகரித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :