தமிழகத்தில் இன்று 2,370 பேருக்கு கொரோனா உறுதி ! 27 பேர் பலி
தமிழகத்தில் இன்று மேலும் 2,370 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 7,39, 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று கொரோனாவிலிருந்து 2,402 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 7,08,846 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்று கொரோனாவால் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 11,299 பேர் உயிரிழந்துள்ளனர்.