செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By sinoj
Last Updated : செவ்வாய், 19 அக்டோபர் 2021 (23:07 IST)

டி-20 உலகக் கோப்பை; ஸ்காட்லாந்து ஜெர்சியை வடிவமைத்த சிறுமி!

டி-20 உலகக் கோப்பையில் விளையாடவுள்ள ஸ்காட்கால்ந்து அணியின் ஜெர்சியை 12 வயது சிறுமி வடிவமைத்துள்ளார்.

உலகக்கோப்பை டி20 போட்டிகள் அரபு அமீரகத்தில் அக்டோபர் 17 முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் முக்கியமான அணிகள் ஆடும் சூப்பர் 12 குரூப் 1 மற்றும் 2 க்கான போட்டிகள் நடைபெற உள்ளன. இரண்டு அரையிறுதி போட்டிகள் நவம்பர் 10 மற்றும் 11லும், இறுதிபோட்டி நவம்பர் 14ம் தேதியும் நடைபெற உள்ளது.

இந்நிலையில், டி-20 உலகக் கோப்பையில் விளையாடவுள்ள ஸ்காட்கால்ந்து அணியின் ஜெர்சியை 12 வயது சிறுமி டெளனி வடிவமைத்துள்ளார்.  ஸ்காட் அணி போட்டியைக் காணும் அவரது புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.