1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Corona infection is gradually decreasing in Tamil Nadu

தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைகிறது...!

Corona
தமிழகத்தில் கொரானா தொற்று படிப்படியாக குறைந்து வருவதாகவும் 7 மாவட்டங்களில் 15-க்கும் குறைவாகவே புதிய கொரோனா தொற்று பதிவாகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
இதை பூஜ்யமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 
 
அடுத்த கட்டுரையில்
கம கம காளான் பிரியாணி... கிராமத்து சமையல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி!