வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 3 ஜூன் 2022 (18:03 IST)

பிரியங்கா காந்திக்கு கொரொனா தொற்று உறுதி

Priyanka Gandhi
பிரியங்கா காந்திக்கு கொரொனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கொரொனா ட் தொற்று உறுதியான நிலையில், அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்த நிலையில், இன்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் விரைவில் குணமடைய வேண்டுமென காங்கிரஸ் கட்சியினர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.