திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 23 மார்ச் 2022 (19:38 IST)

தொடர் மழை...பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

தமிழகத்தில் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.   இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, மாவட்டடத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தால் அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளது.