திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 19 பிப்ரவரி 2022 (18:12 IST)

கரூரில் பணப்பட்டுவாடா புகார்...செல்போன்கள் பறிமுதல்

கரூரில் பணப்பட்டுவாடா புகார்...செல்போன்கள் பறிமுதல்
கருர் மாவட்டத்தில் பணப்பட்டுவாடா புகாரை அடுத்து, அதிமுக பதுக்கி வைத்திருந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இன்று தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. இதில், மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் கலந்துகொண்டு ஓட்டளித்து வருகின்றனர்.

இந்நிலையில் கரூர் மா  நகராட்சிக்குட்பட்ட  38 வது வர்டில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் மக்களுக்குக் கொடுப்பட்டதற்காக வைத்திருந்த 38 செல்போன்கள் மற்றும் அதிமுக வேட்பாளர் சவரணன் பெயர் பொறிக்கப்பட்ட  டோக்கன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.