புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 1 டிசம்பர் 2020 (17:31 IST)

சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த ஆணையம் - முதல்வர் தகவல்

சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திப் புள்ளிவிவரம் சேகரிக்க ஆணையம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தற்போது நிலுவையில் உள்ள 69% இடஒதுக்கீடு தொடர்பான வழக்கை எதிர்கொள்ள சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தி அதன் மூலம் புள்ளி விவரங்களைச் சேகரிக்க ஆணையம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.