1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Color Xerox fraud on rupee note

ரூபாய் நோட்டில் கலர் ஜெராக்ஸ் எடுத்து மோசடி

Color Xerox fraud on rupee note
தொழில்நுட்பம் வளர, வளர மோசடிகளும் அதிகரித்து வருகிற்து. அண்ட்க அ வலையில் ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து  மோசடி செய்துள்ள செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அருகேயுள்ள திருவள்ளூர் மாவட்டம் ஆற்காடு குப்பம் என்ற பகுதியில் வசித்து வருபவர் முனுசாமி. இவர் சமீபத்தில் ஆடு விற்பனை செய்வதாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அறிந்த சென்னையைச் சேர்ந்த பேர் முனுசாமியை அணுகி அவரிடம் பேசி, ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து ரூ.64 000 கொடுத்து 4 ஆடுகளை வாங்கி மோசடி செய்துள்ளனர்.  இதுகுறித்டு முனுசனி போலீஸில் புகார் அளித்த நிலையில், போலீஸார் விசாரணை மேற்கொண்டு 3 பெண் உள்ளிட்ட 3 பேரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
திமுக ஆட்சி அமைத்த மூன்று மாதத்திற்குள் மின் தட்டுப்பாடு - அண்ணாமலை