விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாக ராஜன், பி.கே சேகர்பாபு மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர். இந்நிகழ்வில் முனைவர் பட்டம் பெற்ற கல்விக்கோ கோ.விசுவநாதன் பேசுகையில்..... இந்த கெளரவ டாக்டர் பட்டம் வழங்கிய நியூயார்க் மாநில பல்கலைக்கழகத்திற்கும்வின் கேப்டன் பல்கலைக் கழகத்திற்கும் கேப்டன் பல்கலைக்கழகத்திற்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக அவர்கள் ஒராண்டு காலம்...