1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chitukkuruvi patti feeling bad not meeting vijay

என் பேரன் மதுரை வந்தும் நேரில் பார்க்கமுடியல!.. சிட்டுக்குருவி பாட்டி ஃபீலிங்...

vijay
முதல்வர் விஜய் நேற்று மதுரை சென்றார். புதுப்பிக்கப்பட்ட காந்தி மண்டபத்தை அவர் திறந்து வைத்தார். அதன்பின், ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சென்று தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்பின் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.

இந்நிலையில், விஸ்வாசம், மெர்சல் ஆகிய படங்களில் நடித்த சிட்டுக்குருவி பாட்டி மதுரை வந்தும் என் பேரனை நேரில் பார்க்க முடியவில்லை என பேட்டி கொடுத்திருக்கிறார். என் பேரன் மதுரை வந்து தங்க மோதிரம் கொடுத்தது ரொம்ப சந்தோஷம்.. என் பேரனை பார்க்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன்.. எப்படியாவது என் பேரனை பார்க்கணும்னு நினைச்சேன்.. ஆனா முடியல.. அடுத்த முறை கண்டிப்பா நேரில் பார்ப்பேன்’ என உருகியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
3 நட்சத்திர ஹோட்டலாக மாறுகிறதா ராகவேந்திரா திருமண மண்டபம்?...