திங்கள், 7 ஏப்ரல் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 1 மார்ச் 2022 (17:54 IST)

முதல்வர் ஸ்டாலினின் சாதனைகள் !

தமிழகத்தில் கடந்தாண்டு  நடந்த தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றின.

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்று சிறப்புடன் செயல்பட்டு வருகிறார். அவரது 23 ஆண்டுகால வாழ்க்கையை தன் வரலாற்றுப் புத்தகமாகப் பதிவு செய்து உங்களில்  ஒருவன் என்ற தலைப்பில் நேற்றி ராகுல் காந்தி வெளியிட்டார். இதை, அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார்.

இ ந் நிலையில் முதல்வர் ஸ்டாலினின் சாதனையை விளக்கி ரு ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆகிவருகிறது.