டிஜிபி-ஐ புகழ்ந்த முதல்வர் ஸ்டாலின்

sylendar babu
Sinoj| Last Modified வியாழன், 29 ஜூலை 2021 (23:31 IST)


சமீபத்தில் தமிழக காவல்துறை டிஜிபியாக சைலேந்திரபாபு ஐஏஎஸ் அவர்கள் தேர்தெடுக்கப்பட்டார். இன்று நடைபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் பயிற்சி நிறைவு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் டிஜிபி சைலேந்தர் பாபுவை புகழ்ந்து பேசினார்.

முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: டிஜிபி சைலேந்த பாபுவின் வழியில் காவல்துறை துணைக்கண்காணிப்பார்கள் அனைவரும் சிறபாகப் பணியாற்றி உயர் பதவிகள் அடைய வேண்டும் எனவும், டிஜிபி சைலேந்தர் பாவுவை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.இதில் மேலும் படிக்கவும் :