பிரபல நடிகையின் மகள் திருமணம்..முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து

sinoj| Last Modified திங்கள், 5 ஜூலை 2021 (22:01 IST)

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் நடிகை சரண்யா. இவரது கணவர் பொன்வண்ணன்
பிரபல
நடிகர் ஆவார்.


இந்தத் தம்பதியரின் மகள் பிரியதர்ஷினி மற்றும் விக்னேஷ் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று செனையில் நடைபெற்றது.

இதில், தமிழக முதல்வரும்
திமுக கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அவருடன் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார்.இதில் மேலும் படிக்கவும் :