புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 12 நவம்பர் 2021 (10:17 IST)

மழைநீரால் சென்னையில் போக்குவரத்து தடைபட்ட பகுதிகள்!

சென்னையில் மழை நீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்ட பகுதிகள் குறித்த அறிவிப்பை சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ள பகுதிகளாவது:
 
கே,கே நகர்‌ - ராஜ மன்னார்‌ சாலை
 
மயிலாப்பூர்‌ - டாக்டர்‌ சிவசாமி சாலை
 
செம்பியம்‌ - ஜவஹர்‌ நகர்‌
 
பெரவள்ளூர்‌ - 70 அடி சாலை
 
புளியந்தோப்பு - டாக்டர்‌ அம்பேத்கார்‌ சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பெரம்பூர்‌ பெரக்ஸ்‌ ரோடு, பட்டாளம்‌ மணி கூண்டு
 
வியாசர்பாடி - முல்லை நகர்‌ பாலம்‌
 
பள்ளிக்கரனை 200 - அடி சாலை காமாட்சி மருத்துவமனை முதல்‌ ஈச்சங்காடு சந்திப்பு வரை ( சென்னை பெருநகர பேருந்துகள்‌ மட்டும்‌ செல்கிறது
 
சென்னை கோட்டை இரயில்‌ நிலையத்திலிருந்து தலைமைச்‌
செயலகம்‌ செல்லும்‌ வழி.