செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 4 அக்டோபர் 2020 (10:02 IST)

சென்னையில் உருவாகும் மினி காடுகள்!

சென்னையில் ‘மியாவாக்கி’ திட்டம் (சிறிய காடுகளை உருவாக்கும் திட்டம்)  முன்னெடுக்கப்பட்டு இருக்கிறது.
 
மரங்கள் அழிக்கப்படுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு தீர்வு காணும் வகையில், குறைந்த பரப்பளவு நிலத்தில் அதிக மரக்கன்றுகளை மிக நெருக்கமாக நட்டு சிறிய காடுகளை உருவாக்கும் முறையான ‘மியாவாக்கி’ காடு வளர்ப்பு முறையை நடைமுறைப்படுத்த உள்ளனர்.