தொடர்புடைய செய்திகள்
- தாலியை கழற்றி கணவனின் கழுத்தை இறுக்கி கொலை செய்த மனைவி.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!
- இன்று மாலை 12 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
- "சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்" திரைப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா!
- இன்று ஒரே நாளில் 400 ரூபாய் உயர்ந்தது தங்கம்.. வெள்ளி விலை என்ன?
- சென்னையில் இன்று மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம்.. முழு விவரங்கள்..!
சென்னை, தாம்பரம் கடைகளுக்கு சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்.. என்ன காரணம்?
சென்னையில், மாநகராட்சி தொழில் வரி செலுத்தாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கும் வழக்கம் உள்ள நிலையில் தாம்பரம் மாநகராட்சியில் தொழில் வரி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
சென்னையின் பல பகுதிகளில், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் தொழில் வரி செலுத்தாத கடைகள் மீது மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ள நிலையில் தற்போது
சென்னை, தாம்பரம் மாநகராட்சியில் தொழில் வரி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
சென்னை, தாம்பரம் மாநகராட்சியில் தொழில் வரி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
குரோம்பேட்டை பகுதியில் தொழில்வரி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் உடனடியாக வரி செலுத்த, 27 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஒருசில கடைகளில் மட்டும் கடையில் பணிபுரிந்தவர்களை வெளியேற்றி விட்டு அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Siva
