1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai metro services change in time

சென்னை மெட்ரோ சேவையில் மாற்றம் - விவரம் உள்ளே!

மெட்ரோ ரயில் சேவை
அரசு பொது விடுமறை நாட்களிலும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 

 
ஜூன் 28 ஆம் தேதி வரையிலான ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதில் ஒன்று சென்னையில் மெட்ரோ ரயில் இயங்கும் என்பது தெரிந்ததே. இந்நிலையில், நாளை முதல் ஞாயிறுதோறும் இனி காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது. 
 
அதாவது, அரசு பொது விடுமறை நாட்களிலும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே 9 மணி வரை இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரயில் சேவை இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  
அடுத்த கட்டுரையில்
பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படுவதற்கான தடை