1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold rate decreases

சரிந்தது தங்கத்தின் விலை - இன்றைய நிலவரம்!!

தங்கம்
கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்து வரும் நிலையில் இன்றி விலை குறைந்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக தங்கம் விலை சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் சென்னையில் தங்கம் விலை இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்றைய தங்கம் விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து ரூ.36,336க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.18 குறைந்து ரூ.4,542க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.10 காசு குறைந்து ரூ.73.20க்கு விற்பனை ஆகிறது.
About Writer
Sugapriya Prakash