தொடர்புடைய செய்திகள்
- சென்னை சூப்பர் கிங்ஸ் மருத்துவர் இடைநீக்கம் !
- கொரோனா பாதிக்காதவர்களை சென்னையில் இருந்து அனுப்பிவிடுங்கள்: முதல்வருக்கு சேரன் கோரிக்கை
- காவல் அதிகாரி கொரோனா தொற்றால் பலி ! முதல்வர் இரங்கல்
- தமிழகத்தில் 2174 பேர் கொரோனாவால் பாதிப்பு: சென்னையிலும் எகிறியதால் பரபரப்பு
- ஊரடங்கு உத்தரவை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
சென்னையில் இன்று பவர் கட் – எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
சென்னையில் செம்பியம் மற்றும் காமராஜ் நகர் ஆகிய பகுதிகளில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வெட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று பரமாரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செம்பியம் மற்றும் காமராஜ் நகர் ஆகிய பகுதிகளில் மின்வெட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சரகத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் இருக்காது.
அடுத்த கட்டுரையில்
