செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 24 மே 2020 (10:43 IST)

10 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு - சென்னை நிலவரம்!

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

நான்காம் கட்ட ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் தலைநகரான சென்னையில் மட்டும் பாதிப்புகள் 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

சென்னையில் இதுவரை மொத்தமாக 9,989  பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4,043 பேர் குணமடைந்துள்ளனர்.

அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,889 பாதிப்புகளும், கோடம்பாக்கத்தில் 1,391 பாதிப்புகளும், திருவிக நகரில் 1,133 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன. தண்டையார் பேட்டை மற்றும் அண்ணாநகர் மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது